திரையில் எம்ஜிஆர் என்ன பேசினாலும், அது அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு செய்தி விடுக்கும் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதுவரை தேசிய அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையே நிலவிய போட்டியில், திராவிட இயக்க அரசியலை தூக்கிப்பிடிக்கும் முகமாக எம்ஜிஆரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் அங்கீகரித்தன.
ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
புகழ் பெற்ற சில தலைவர்களின் வாழ்க்கை. எந்த மறைமுக சூத்திரத்தையும் கொண்டிருப்பதில்லை. பொதுமக்களின் மீது கொண்ட அன்பு, சமூகத்தின் மீது கொண்ட அக்கறை என்ற ஒரே கலவைதான் அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை.
சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?
மூன்றாம் வகுப்புடன் எம்ஜிஆரின் படிப்பு நின்றுவிட்டது. எம்ஜிஆரும் அவரது சகோதரர் எம்.
ஈரோட்டில் ஐடி பார்க் அமைக்கப்படும்-தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
விரிவாகப் படிக்க: காமராஜ் அரசியல்: கடைநிலையில் தொடங்கி "கிங் மேக்கர்" ஆன ஆளுமை
இந்த காவேரி முக்கொம்பில் வலது புறமாக கொள்ளிடம் தென்புறமாக காவிரி என இரண்டாக பிரிந்து இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது மேலணை கட்டப்பட்டுள்ளது .
அந்த உறவுதான் திமுக தலைவர் அண்ணாதுரையிடம் எம்ஜிஆருக்கு நட்பை ஏற்படுத்தித் தர கருணாநிதியை தூண்டியது. எம்ஜிஆருக்கு பொது மக்களை வசீகரிக்கக் கூடிய ஆற்றலும் திறமையும் இருப்பதை உணர்ந்த அண்ணாதுரை, அவர் மூலம் வெகுஜன மக்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க முற்பட்டார்.
எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
எம்.ஜி.ஆர். எந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ அங்கு தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து இருப்பார்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும்.
ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
Here